can be subsidized

img

சம்பா பயிர் சாகுபடிக்கு மானியம் பெறலாம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லவிநாயக புரம் கிராமத்தில் சம்பா நேரடி விதைப்பு செய்த வயலை, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்